அஸ்ஹர் இப்றாஹிம்-
ஸ்ரீலங்கா யுனைட்ஸ் நுவரெலியா நல்லிணக்க நிலையம் சிறுவர்களிடையே மறைந்து கிடக்கும் திறமை, ஆற்றல் என்பவற்றை வெளிக்கொணரும் வகையில் சிறுவர்களுக்கான நிகழ்வின்று அண்மையில் நுவரெலியாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சிறுவர்கள் உலகில் விலை மதிக்க முடியாத சொத்துக்கள். அவர்களை மகிழ்ச்சியான, சந்தோசமான சூழலில் பேணுவது பொறுப்புவாய்ந்த அனைவரினதும் கடமையும், பொறுப்புமாகும்.
அவர்களின் விருப்பங்கள், விளையாட்டு நிகழ்வுகள் கவலைகளை மறந்து சுதந்திரமாக இருப்பதனையே சிறுவர்கள் விரும்புகின்றனர். இதனடிப்படையில் சிறுவர்களை மகிழ்வூட்டும் நிகழ்வுகள் பல ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment