தேசிய ரீதியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடி மாணவி டிலக்சனா கட்டுரைப் போட்டியில் முதலிடம்.

அஸ்ஹர் இப்றாஹிம்-

ல்வியமைச்சு அகில இலங்கை ரீதியில் நடாத்திய தேசியமட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )- களுவாஞ்சிகுடி தரம் 13 கலைப்பிரிவு மாணவி பு.டிலக்சனா கட்டுரை வரைதல் இலக்கியம் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டி கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கடந்த (28) சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :