எம்.என்.எம்.அப்ராஸ்-
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் போராட்டம் இன்று(27)இடம் பெற்றது.
கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் அருகில் ஜூம்மா தொழுகையின் பின் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக ஒன்றுகூடிய பொது மக்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு தமது போராட்டத்தினை முன்னெடுத்து,துஆப்பிரார்த்தனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment