அஸ்ஹர் இப்றாஹிம்-
மெற்றோபொலிடன் கல்லூரி ஒழுங்குசெய்திருந்த பாடசாலை மாணவர்களுக்கான உயர்கல்வி தொடர்பான ஆலோசனையும் வழிகாட்டலும் மேற்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளரும், முன்னாள் கல்முனை மாநகர மேயருமான கலாநிதி ஸிராஸ் மீராஸாஹிப் அவர்களின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.
கொழும்பு, இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இராமநாதன் பெண்கள் இந்துக் கல்லூரி மாணவர்கள்,அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment