அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய்வல்லுநர் போட்டி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்றது. .
20 வயதுக்குற்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி வீராங்கனை பு.டனுசிகா 2.60 மீற்றர் தாண்டி வர்ண விருதை பெற்றுள்ளார்.
0 comments :
Post a Comment