எம்.எம்.றம்ஸீன்-
காரைதீவு பிரதேச செயலகம் சார்பாக கலந்து கொண்டு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் 2023 ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நடத்தப்பட்ட
கலாபூஷண அரச விருது விழாவின் போது இலங்கையின் கலைதுறை வளரச்சிக்காக ஈடேற்றப்பட்ட சிறந்த சேவைக்காக புகழளிக்கும் வண்ணம் "திரு சாமித்தம்பி திருவேணிசங்கமம்" மற்றும் அ.லெ.அப்துல் சுபுஹான் அக்பர் இவர்களுக்கு "கலாபூஷண அரச விருது
வழங்கி கெளரவித்தது.. காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அண்மையில் இவர்களுக்கான சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment