எம்.எம்.றம்ஸீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டத்தி்ன் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக கௌரவ செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது பெயர் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான சத்திய கடதாசியில் கையொப்பம் இடும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்ட உதவித்தேர்தல் ஆனையாளர் சுபியான் முன்னிலையில் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment