அக்கரைப்பற்று பிரதான பஸ் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த காத்திகேசு


அஸ்ஹர் இப்றாஹிம்-

திருக்கோவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பஸ் வண்டியில் பயணித்த கூலித் தொழிலாளியான கார்த்திகேசு அக்கரைப்பற்று பஸ் நிலைய வளாகத்தில் தன்னால் கண்டெடுக்கப்பட்ட தங்க நகைகள் உரியவரிடம் கிடைக்கும் வகையில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்தார்.

இந்த கூலித்தொழிலாளியின் சிறந்த செயற்பாட்டை பொலிஸார் பகரகட்டியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :