அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தின் காரியாலய நிர்வாக தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் மிகவும் பெறுமதியான மடிக்கணனி பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கடந்த சனிக்கிழமை (21) வழங்கி வைக்கப்பட்டது.
"றிஸ்லி முஸ்தபா எடியுகேஸன் எயிட்" அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா அவர்களினால் இக்கணனிகள் பாடசாலையில் இடம்பெற்ற உயர்தரப் கெளரவிப்பு பரீட்சையில் சகல பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் விழாவின் போது ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment