சற்றுமுன் ஏறாவூர் மிச்நகர் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் புகையிரதத்தில் முச்சக்கர வண்டி மோதுண்டு முச்சக்கர வண்டி சாரதி இஸ்தலத்தில் மரணம்!



ஏறாவூர் சாதிக் அகமட், உமர் அறபாத்-

ட்டக்களப்பிலிருந்து புலனருவை நோக்கி 11 30 புறப்பட்ட  புகையிரதம்  சற்றுமுன் ஏறாவூர் மிச்நகர் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில்  புகையிரதத்தில் முச்சக்கர வண்டி மோதுண்டு ஏறாவூர் மிச்சினகர் ஆயிஷாப்பள்ளி வீதியைச்சேர்ந்த  38வயதான  அப்துல் றகுமான்  ரமீஸ் எனும் சாரதி ஸ்தலத்தில் மரணம்

சடலம்  ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அந்தப் பிரதேச மக்கள்இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த  பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் பல விபத்துக்கள் இடம் பெற்று  பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும்   இதற்கு சரியான பாதுகாப்பினை அரசாங்கமும் அரசியல்வாதியும் மேற்கொள்ளுமாறு மக்கள் தெரிவித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :