கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அசத்தளுடன் தமிழ் திரைப்படம்




ம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அசத்தளுடன் தமிழ் திரைப்படம் ஆக்நேயா உருவாக்க பட்டுள்ளது.இது விர்சுவல் ப்ரோடுக்ஷனால் உருவாக்கபடும் முதல் தமிழ் திரைப்படம் ஆகும் .
தமிழனானேன் மற்றும் 2323 போன்ற வெற்றி படங்களை இயக்கிய சதிஷ் ராமகிருஷ்ணன் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். "வெற்றித்தமிழ் உருவாக்கம்" சரவணன் ராதாகிருஷ்ணன் இந்த திரைப்படத்தை தங்கள் மூன்றாவது தயாரிப்பாக தந்துள்ளார். இந்த திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் ஆங்கில தொழிநுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்க பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் ஒரு மையில் கல்லாக இருக்கும்.

இயக்குனர் கூறுகையில் ஒரு காட்டின் தெய்வமான ஆராவை மாந்ரீகம் கொண்டு அடக்கி அவள் காடையும் , பூர்வ மக்களையும் அழித்து விடுகிறார்கள், ஆரா மீண்டு வந்து என்ன செய்கிறாள் என்பதே கதையின் கரு என்று கூறுகிறார்

இயக்குனர் சதிஷ் ராமகிருஷ்ணன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார் , அவருக்கு ஜோடியாக ஆல்பியா நடித்துள்ளார்.சதிஷ் ராமகிருஷ்ணன் படத்தின் எடிட்டிங் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டிருக்கிறார் .. கேமரா பொறுப்பை சரவணன் ராதாகிருஷ்ணன் அருமையாக செய்துள்ளார் . சதிஷ் ராமகிருஷ்ணன் பிரபல ஹாலிவுட் அனிமேஷன் கலைஞர் சாமீ பெஸி இடம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கற்றவர். திரைப்படத்தின் இசை காலேப் அமைத்துள்ளார். துணை எழுத்தாளர் மற்றும் காலை, ஆடை வடிவமைப்பு ப்ரீத்தா சரவணன் ஏற்றுள்ளார்,

இந்த திரைப்படம் விறைவில் திரைக்கு வரும் என்று கூறியுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :