அஸ்ஹர் இப்றாஹிம்-
அரநாயக்க வில்பொல "பிரகதி" மகளிர் சங்கம் ஏற்பாடு செய்த 6 மாத கால தையல் பயிற்சி பாசறையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் ,கண்காட்சியும் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது
மனித உரிமைக்கான ஆசாத் மற்றும் HROPA அமைப்பின் தலைவர் விஸ்வபிமாணி எம். எஸ். எம். ஸாதிக், Feed நலன்புரி சங்கத்தின் தலைவர் மர்சூக் ஹாஜியார் ,ஜும்ஆ பள்ளி வாசல் தலைவர் தேசமானிய பர்ஹான் உமர்,அஹதிய்யா பாடசாலை அதிபர் நிஸாம் மௌலவி,ஓய்வுபெற்ற அதிபர் மிர்ஸியா ,மகளிர் அமைப்பின் அங்கத்தவர்கள்,பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment