உலக முட்டை தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் அணி.


அஸ்ஹர் இப்றாஹிம்-


ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ஸஹிரியன் '90 அணியினர் உலக முட்டை தினத்தை மிகவும் சிறப்பான முறையில் அனுஷ்டித்தனர்.

இந்த அமைப்பினரால் 17.3.2023 ஆம் நாள் ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தி வரும் கோழிப்பண்ணையிலிருந்து கொண்டு வரப்பட்ட முட்டைகள் அவித்து நண்பர்களிடையே பரிமாறப்பட்டது.

இந்த அமைப்பினரால் தினசரி கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுவரும் கிறிக்கட் பயிற்சியின் போதே இந்த உலக முட்டை தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :