சம்மாந்துறையில் Y2K அமைப்பின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் !


ஐ.எல்.எம் நாஸிம்-

வீடியோ ;https://youtu.be/T95SEVPQnxg?si=98mEMI6lI6mDq9kp

ம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் முகமாக சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 2000 A/L கற்ற பழையமாணவர்களை ஒன்றிணைத்த "Y2K" அமைப்பு ஏற்பாடு செய்த இரத்த தானமுகாம் சம்மாந்துறை பத்ர் ஜும்மா பள்ளி வாசலில் நேற்று (30) நடைபெற்றது.

"Y2K" அமைப்பினர் ஏற்பாடு செய்த இரத்த தானம் முகாமில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 80 பேர் கலந்து கொண்டனர்.

Y2K அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான சட்ட முதுமானி எம்.ஏ.எம் லாபீர் அவர்களின் ஆலோசனைக்கமைய இவ் அமைப்பின் உறுப்பினர் ஏ.எல் சபீர் அவர்களின் ஏற்பட்டில் இடம் பெற்ற இவ் இரத்த தான முகாமிற்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா வருகை தந்தார்.

இவ் அமைப்பானது ஒவ்வொரு வருடங்களும் இரத்த தான முகாம் நிகழ்வினை ஒழுங்கு படுத்தி மிகச் சிறப்பாக செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :