மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நண்பர்களுடன் நீராட சென்ற ஐயன்கேணியை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். மீனவர்கள் கடும் பிரியேத்தனத்திற்கு மத்தியில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நண்பர்களுடன் நீராட சென்ற ஐயன்கேணி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்!
ஏறாவூர் - சாதிக் அகமட்-
மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நண்பர்களுடன் நீராட சென்ற ஐயன்கேணியை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். மீனவர்கள் கடும் பிரியேத்தனத்திற்கு மத்தியில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நண்பர்களுடன் நீராட சென்ற ஐயன்கேணியை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். மீனவர்கள் கடும் பிரியேத்தனத்திற்கு மத்தியில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment