கந்தளாயில் 60 மாணவர்களுக்கு தலா 7500 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.


ஹஸ்பர்-
திருகோணமலை மாவட்டம்,கந்தளாய் வலயக் கல்வி பிரிவில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தி/கந்/ரஜ எல வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 60 மாணவர்களுக்கு ரூபாய் 7500 பெறுமதியான பாடசாலை உபகரணப் பொதிகள் முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் நேற்று (17) வழங்கி வைக்கப்பட்டது .கல்வியை மேம்படுத்தவும் வறுமை நிலை மாணவர்களின் கற்றல் ஊக்குவிப்புக்காகவும் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பாடசாலை வளாகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எம்.எம்.எம்.முனீர்,திட்ட இணைப்பாளர் வஹீ,றமீஸ் தொழில் நுட்ப உத்தியோகத்தர் மற்றும் பாடசாலை அதிபர் என பலரும் கலந்து கொண்டனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :