வி.ரி.சகாதேவராஜா-திருக்கார்த்திகை விளக்கீடு விழாவையொட்டி
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் விசேட பூஜையும் பூரணை மகாயாகமும் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது .
முன்னதாக கோமாதா பூஜை இடம்பெற்றது.
திருக்கார்த்திகையை ஒட்டி 210 சித்தர்களை எழுந்தருளச் செய்யும் விசேட பௌர்ணமி மகா யாகம் சிறப்பாக நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் மத்தியில் இடம் பெற்ற யாகத்தை தொடர்ந்து விசேட பூஜை இடம்பெற்றது.
இறுதியில் அன்னதானமும் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment