காங்கேயனோடைக் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி.பௌசுல் கரீமா சாதிப் அவர்கள் இன்று இடம்பெற்ற மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தனது கல்வித் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
கலாநிதியானார் பௌசுல் கரீமா!
காங்கேயனோடைக் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி.பௌசுல் கரீமா சாதிப் அவர்கள் இன்று இடம்பெற்ற மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தனது கல்வித் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
0 comments :
Post a Comment