அஸ்ஹர் இப்றாஹிம்-
வீதி விபத்துக்கள் அதிகரித்துவரும் இக்கால கட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு சம்பந்தமான விழிப்பூட்டலை ஏற்படுத்துவது அனைவரினதும் பாரிய பொறுப்பாகும்.
அந்த வகையில் அநுராதபுரம் பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் பங்களிப்புடன் அநுராதபுரம் லைசியம் சர்வதேச கல்லூரி மாணவர்களுக்கான வீதிப் போக்குவரத்து விதிகள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment