யாழ்ப்பாணத்தில்" பின்தாரு அபிமான்" மரப்பூச்சு கைவினை திறன் விருத்தி பயிற்சி பாசறை.


அஸ்ஹர் இப்றாஹிம்-

நா
டளாவிய ரீதியில் நடத்தப்படும் "பின்தாரு அபிமான் " நிகழ்ச்சித் திட்டங்கள் நாடு முழுவதிலும் உள்ள அனுபவமிக்க மர பூச்சு கைவினை கலைஞர்களுக்கான அறிவு மற்றும் திறன்களை அதிகரிப்பதில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த பயிற்சி பாசறை இம்முறை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.இப்பாசறையில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 130 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சி திட்டம் ஒரு பயிற்சி பட்டறை வடிவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் உற்பத்திகள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய தெளிவான அறிவையும், அத்துடன் நடைமுறை செயலமர்விலும், நடாத்தப்படும் அமர்வுகளில் தமது திறமைகள அதிகரிப்பதற்கான மிகவும் சிறந்ததொரு தளமாக அமைகின்றது .

எனவே எமது அடுத்த பயிற்சி பட்டறை அனுராதபுரத்தில் நடைபெவுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :