புனர்நிர்மாணம் செய்யப்பட்ட புத்தளம்- அக்கறவெளி தாருஸ்ஸலாம் தைக்கா பள்ளிவாசல் திறந்து வைப்பு.


எம்.ஏ.ஏ.அக்தார்-

புத்தளம் - அக்கறவெளி தாருஸ்ஸலாம் தைக்கா பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்.எம். இர்ஷாட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பள்ளிவாசலை திறந்துவைத்ததுடன், யூ.எஸ்.எம்.ஹார்ட்வேயார் உரிமையாளர் இம்தியாஸ், ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மட் நிஜாம் ஆகியோரும் ஊர் ஜமாத்தினரும் கலந்துகொண்டனர்...

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :