அக்கரைப்பற்று கல்வி வலய உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான உடற்பயிற்சி சிகிச்சை முகாம்.


அஸ்ஹர் இப்றாஹிம்-

க்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் உடற்கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் அவர்களின் ஆலோசனையின் பேரில் உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல் மற்றும் உடற்கல்வித்துறை ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் உபாதைகள்( sports physiotherapy & injury )தொடர்பான பூரண விளக்கம் செயன்முறை மூலம் மிகச் சிறந்த வளவாளரால் வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது.

இதன் வளவாளராக உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர் ஹரன்ராஜ் கலந்து கொண்டு விரிவுரையினை நிகழ்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :