பரீட்சையில் முதலிடம் பெற்று அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா தேசிய பாடசாலை மாணவி பர்ஹத் பாத்திமா சாதனை


அஸ்ஹர் இப்றாஹிம்-

ந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளில் அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் முஹம்மட் அனஸ் பர்ஹத் பாத்திமா 190 புள்ளிகளை பெற்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான பரீட்சையில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் நம் பிறதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்திய அதிகாரியும் அக்கரைப்பற்று அந் நூர் சமூக கலாசார நிறுவனத்தின் முன்னாள் தலைவருமாகிய முஹம்மட் அபீபுல்லாஹ் அனஸ் மற்றும் அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் தேசிய பாடசாலையில் உயர் தர விஞ்ஞான பிரிவில் ஆசிரியராக கடமை புரியும் உதுமாலெவ்வை ஸீனிஸ் தம்பதிகளின் மூன்றாவது புதல்வியுமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :