கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு உளவியல் உளவளத்துறை பயிற்சி பாசறை.


எம்.எம்.றம்ஸீன்-

ல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் 2024ஆம் ஆண்டில் உயர்தரம் கற்கவிருக்கும் மாணவர்களுக்காக வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 05 நாள் உளவியல் உளவளத்துணை பயிற்சிப் பட்டறை பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பாதையில வளவாளராக பாடசாலைதின் பழைய மாணவரும் சிரேஷ்ட உளவளத்துணையாளருமான என்.எம்.நௌஸாத் கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் கே. சாந்தகுமார், பிரதி அதிபர் எம்.ஏ.சலாம், உயர்தரப்பிரிவின் பகுதித் தலைவர் யூ.எல்.செய்னுலாப்தீன், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் ஏ.எம்.ஜனூன் நௌஸாத் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :