அஸ்ஹர் இப்றாஹிம்-
ஓமானின் தலைநகரான மஸ்கட்டில் ஸ்ரீலங்கா பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் இடம்பெற்றது.
மஸ்கட்டிலுள்ள சுல்தான் கபூஸ் மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் இறுதிநாள் நிகழ்வில் ஓமான் நாட்டுக்கான இலங்கை தூதுவரும்,கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவருமான ஏ.எல்.சபறுல்லாகான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இல்ல விளையாட்டுப் போட்டியை சிறப்பித்தார்.
0 comments :
Post a Comment