ஏ.ஜே.எம். முஸம்மில் பவுன்டேசன் ஆதரவில் 28வது வருடமாக காந்தா சவிய பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் தலைமையில் கொழும்பு மாநகரில் குறைந்த வருமானம் பெறும் 1000 பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள். உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வு நேற்று 27 கொழும்பு மாநகர புதிய மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மில் மற்றும் பெரோசா முசம்மில் தலைமையிலான காந்தா சவிய உறுப்பினர்களும் பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களும் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் , கலந்து கொண்டனர் அத்துடன் கொழும்பு வாழ் பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அத்துடன் காந்தா சவிய செயலாளர் உட்பட 28 டிசம்பர் 2023 ஜனாபா பெரோசா முசம்மில் பிறந்த தினத்தையும் கொண்டாடினார்கள்.
0 comments :
Post a Comment