நூருல் ஹுதா உமர்-நடந்து முடிந்த 2023 ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலய மருதமுனை கமு/கமு/ அல்- ஹம்றா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் டிஸ்னித் முஹம்மட் 174 அதி கூடிய புள்ளிகளைப்பெற்று பாடசாலைக்கும், தனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் மருதமுனையை சேர்ந்த யஹ்ஸர் அபான், பாத்திமா பஸ்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார். இம் மாணவன் பெற்ற புள்ளியானது மருதமுனை பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையில் பெறப்படட அதி கூடிய புள்ளியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment