ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதையிட்டு அது தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் ஒன்று அரசியல் பிரமுகர்கள், திணைக்களத் தலைவர்கள் ,முப்படை பிரதானிகள், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் ஆகியோரின் பங்கேற்போடு இன்று (28) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அத்துடன் 2024 ஆம் ஆண்டு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.
0 comments :
Post a Comment