அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஸ்தாபகர் கனடாவைச் சேர்ந்த ஈவன் ஏ ஹாடி அவர்களின் 60 வது சிரார்த்த தினத்தையொட்டிய சமய நிகழ்வுகளும்,அன்னதானமும் அண்மையில் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
நிறுவன நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள் , மாணவர்கள் பழைய மாணவர்கள் , பொது மக்கள் என பலரும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிறுவன நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள் , மாணவர்கள் பழைய மாணவர்கள் , பொது மக்கள் என பலரும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.
0 comments :
Post a Comment