வி.ரி.சகாதேவராஜா-மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்ட ஆஸ்திரேலியா மெல்பேனில் வசிக்கும் செல்வன் ஹரி பிரதீபன் ஆஸ்திரேலியா பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரி பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
திரு திருமதி பிரதீபன் தம்பதிகளின் சிரேஷ்டபுதல்வன் ஹரி பிரதீபன் மிகவும் சிறுவயதில் ஆஸ்திரேலியா பாதுகாப்பு படைக்கு தெரிவாகி இருந்தார்.
படை அதிகாரி ஹரியை ஆஸ்திரேலியா படை பிரதானிகள் விருது வழங்கி கௌரவித்தனர். பாதுகாப்பு படை பிரதானிகளுடன் ஹரியின் பெற்றோர்களும் இணைந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment