பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஓய்வு உமர் பாருக் புல்கி அவர்கள் தனது பதவிக் காலத்தினை இலங்கையில் பூர்த்தி செய்து நாடு திரும்பவுள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னனியினால் உயர்ஸ்தானிகருக்கு பிரியாவிடை வைபவம் ஒன்றை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தனர். . இந் நிகழ்வின்போது உயர்ஸ்தானிகருடன் முஸ்லிம் லீக் வாலிப முன்னனியின் தற்போதைய தலைவர் சாம் நவாஸ் முன்னாள் தலைவர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், என்.எம்.அமீன், ,ரசீத் இம்தியாஸ், ,என்.எம். சகீட், லுக்மான் உட்பட மற்றும் நிர்வாகக் குழு அங்கத்தவர்களும் படத்தில் காண்படுகின்றனர்..
0 comments :
Post a Comment