பாடசாலை மாணவர்களுக்கிடையில் இன மத ஐக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கோடு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் சர்வமத பெரியார்களின் ஆசிர்வாதத்துடன் அனுஸ்டிக்கப்பட்ட "மீலாதுன் நபி விழா"





அஸ்ஹர் இப்றாஹிம்-
வுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அதிபர் திரு.ஆ.லோகேஸ்வரன் தலைமையில் இன நல்லுறவை வலுப்படுத்தும் மீலாதுன் நபி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் கௌரவ கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ சிவ குகாநந்த குருக்கள், இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய பங்குத் தந்தை அருட்பணி சீ அந்தோனிதாஸ் டலிமா , பிரம்ப குமாரிகள் இராஜ யோக நிலைய இணைப்பாளர் சகோதரி பிரம்ப குமாரி கோபி, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மற்றும் மாணவர்களும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :