சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் சமூக சேவை உத்தியோகர்த்தர் ஏ.அஹமட் சபீர் அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் அபிவிருத்தி உத்தியோகர்த்தர் எம்.என்.ஸியாத், சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகர்த்தர் எஸ்..சிவபாதம், அபிவிருத்தி உத்தியோகர்த்தர் எம்.எம்.முஹம்மட் றிப்னாஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் விசேட தேவை உபகரணங்களான முச்சக்கர துவிச்சக்கர வண்டியொன்றும், கழிப்பிட வசதியுடன் கூடிய சக்கர நற்காலியும்,சாதாரண நற்காலியொன்றும் உரிய பயனாளிகளின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது
கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் சாய்ந்தமருது பிரதேச விசேட தேவையுடையவர்களுக்கான உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் சமூக சேவை உத்தியோகர்த்தர் ஏ.அஹமட் சபீர் அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் அபிவிருத்தி உத்தியோகர்த்தர் எம்.என்.ஸியாத், சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகர்த்தர் எஸ்..சிவபாதம், அபிவிருத்தி உத்தியோகர்த்தர் எம்.எம்.முஹம்மட் றிப்னாஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் விசேட தேவை உபகரணங்களான முச்சக்கர துவிச்சக்கர வண்டியொன்றும், கழிப்பிட வசதியுடன் கூடிய சக்கர நற்காலியும்,சாதாரண நற்காலியொன்றும் உரிய பயனாளிகளின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது
0 comments :
Post a Comment