ஏ.எஸ்.மெளலானா-IDMNC சர்வதேச கல்வி நிறுவனம் மற்றும் ஜனனம் அறக் கட்டளை இணைந்து ஏற்பாடு செய்திருந்த கடற்கரை சுத்தப்படுத்தல் பணி நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
IDMNC சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக் கட்டளையின் தலைவருமான கலாநிதி வி.ஜனகன் தலைமையில் இடம்பெற்ற இவ்வேலைத் திட்டத்தில் கல்வி நிறுவனத்தின் ஊழியர்களும் மாணவர்களும் சுற்றுச்சூழல் பிரிவு பொலீஸ் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment