குருவிட்ட மத்திய மகா வித்தியாலய மாணவன் துலாஞ்சன் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
குருவிட்ட, பரகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த, குருவிட்ட மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரணதர வகுப்பில் கல்வி பயிலும் எஸ்.ஆர்.துலாஞ்சன் பழைய இரும்பு மற்றும் கழித்தொதுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களை சேகரித்து இரண்டு பேர் பயணிக்கக்கூடிய மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார்.

பாடசாலை அதிபர் சசீக்கா குலரெட்ண,ஆசிரியர்கள், சக வகுப்பு தோழர்கள் மற்றும் தனது பெற்றோர்கள் முன்னிலையில் தான் தயாரித்த மோட்டார் சைக்கிளை செலுத்தி காண்பித்துள்ளார்.
இதனை தயாரிப்பதற்கு தனக்கு மூன்றுமாத காலம் தேவைப்பட்டதாகவும்,தனது அடுத்த இலக்கு மோட்டார் கார் ஒன்றை தயாரிப்பதாகும் என துலாஞ்சன் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :