ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் வருடாந்த உய‌ர்ச‌பை பொதுக்கூட்டம்



க்கிய காங்கிரஸ் கட்சியின் வருடாந்த உய‌ர்ச‌பை பொதுக்கூட்டம் (AGM) எதிர்வரும் 2024 ஜ‌ன‌வ‌ரி 5ம் திக‌தி வெள்ளிக்கிழமை கட்சியின் கல்முனை அலுவலகத்தில் பிற்ப‌க‌ல் 4 ம‌ணிக்கு நடைபெறவுள்ளது. க‌ட்சி ப‌திவு பெற்றபின் ந‌டைபெறும் இர‌ண்டாவ‌து வ‌ருடாந்த‌ உய‌ர் ச‌பை கூட்ட‌ம் இதுவாகும்.

"கட்சியின் தேசிய கௌரவ தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவ‌ரும் கலந்து கொள்ளும்ப‌டி வேண்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்" என அக் கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :