இவ்வருடம் செப்டம்பர் மாதம் வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காரைதீவு - 08 மற்றும் மாவடிப்பள்ளி - மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பகுதியளவில் வீடு பாதிக்கப்பட்ட இரு பயனாளிகளுக்கு முதற்கட்ட கொடுப்பனவான 20,000/- பெறுமதியான காசோலைகள் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் அவர்களினால் காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
கடும் காற்று மற்றும் பெரு மழையினால் பாதிக்கப்பட்ட காரைதீவு பிரதேச குடும்பங்களுக்கு நஸ்ட ஈடு
இவ்வருடம் செப்டம்பர் மாதம் வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காரைதீவு - 08 மற்றும் மாவடிப்பள்ளி - மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பகுதியளவில் வீடு பாதிக்கப்பட்ட இரு பயனாளிகளுக்கு முதற்கட்ட கொடுப்பனவான 20,000/- பெறுமதியான காசோலைகள் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் அவர்களினால் காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment