கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தால் கல்முனை வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படும் சஞ்சிகைப் போட்டிக்காக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ( தேசிய பாடசாலை ) தமிழ் மொழிப் பிரிவினால் மாணவிகளின் சுய ஆக்கங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட "ஊற்று" சஞ்சிகை அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் "ஊற்று" சஞ்சிகை வெளியீட்டு வைக்கும் நிகழ்வு!
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தால் கல்முனை வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்படும் சஞ்சிகைப் போட்டிக்காக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ( தேசிய பாடசாலை ) தமிழ் மொழிப் பிரிவினால் மாணவிகளின் சுய ஆக்கங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட "ஊற்று" சஞ்சிகை அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment