பாறுக் ஷிஹான்-மருதமுனை அல் மதீனா வித்தியாலயத்தில் 2023ஆம் ஆண்டு கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து சீருடை அறிமுகமும் அங்கத்தவர்கள் தெரிவும் 2024.01.22 ஆம் திகதி இரவு 08.00 மணிக்கு தலைவர் பிர்தௌஸ் முஹம்மட் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அதிதியாக பைத்துல் ஹெல்ப் அமைப்பின் தலைவர் எம்.எச். ரைசுல் ஹக்கீம் (JP) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் அங்கத்தவர்கள் திறன்கள் வெளிக்காட்டப்பட்டதுடன் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டு அங்கத்தவர்கள் தெரிவுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment