நாடகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட செயல்திட்டமான " யுக்திய" வெற்றியடைய வேண்டியும், அதில் பங்கேற்கும் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும்,பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன், பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் ஆகியோருக்கும் உக்கிர சக்தியும் நீண்ட ஆயுளும் கிடைக்க கந்தளாய் தம்பலகாமம் பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் விசேட துவாப் பிரார்த்தனை இடம்பெற்றன.
"யுக்திய " போதைப் பொருள் ஒழிப்பு திட்டம் வெற்றியடைய பிரார்த்தனை!
நாடகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட செயல்திட்டமான " யுக்திய" வெற்றியடைய வேண்டியும், அதில் பங்கேற்கும் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும்,பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன், பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் ஆகியோருக்கும் உக்கிர சக்தியும் நீண்ட ஆயுளும் கிடைக்க கந்தளாய் தம்பலகாமம் பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் விசேட துவாப் பிரார்த்தனை இடம்பெற்றன.
0 comments :
Post a Comment