கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மாவனெல்லைக்கும் கடுகண்ணாவைக்கும் இடையில் கார் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த நால்வரும் படு காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுகண்ணாவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காரில் பயணித்த நால்வரும் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதி
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மாவனெல்லைக்கும் கடுகண்ணாவைக்கும் இடையில் கார் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த நால்வரும் படு காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment