சர்வதேச மனித உரிமைகள் குலோபல் மிஷன்ஸ் நிறுவனத்தினால் கௌரவிப்பு நிகழ்வு



அஷ்ரப் ஏ சமத்-
ர்வதேச மனித உரிமைகள் குலோபல் மிஷன்ஸ் நிறுவனத்தினால் ஞயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி சமூகத்தில் மனித உரிமைக்காகவும் சமூக சேவைகளில் தன்னை அர்பணிக்கும் தொன்டர்களுக்கு மனித உரிமைப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை விருதுகள் வழங்கி கௌரவிப்பு நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சர்வதேச உலக பௌத்த மகா சம்மேளத்தின் தலைவர் கலாநிதி சுதத் தேவப்பெரும கலந்து கொண்டார் அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, இவ் மனித உரிமை அமைப்பின் தலைவர் கலைஞர் அமீர்க்கான் , பணிப்பாளர் கே. குப்பரலிங்கம் மற்றும் ஆஸ்திரேலிய சட்டத்தரனி திருமதி போல் மற்றும் திரு போல், பிரிகேடியர் சுரேஸ் பெரேரா, ஆகியோர்கள் 50க்கும் மேற்பட்டோர் களுக்கு மனித உரிமைப் பத்திரம், அடையாள அட்டையை வழங்கி வைத்தனர்

இதில் மூவினங்களையும் சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள். மகளிர் அமைப்புகளின் பிரநிதிகள்.சட்டத்தரனி. வர்த்தகர்கள் ஊடகவியலாளர் அஜந்த உட்பட பலரும் கௌரவிக்கப்பட்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :