தேசிய சதுரங்கத்தில் மீண்டும் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை சாதனை




அஸ்ஹர் இப்றாஹிம்-
டந்த 2024 ஜனவரி 26,27,28 ஆகிய தினங்களில் 03 நாட்களாக குருநாகல் நகரில் வயம்ப றோயல்கல்லூரி மற்றும் மஹிந்த கல்லூரி ஆகிய பாடசாலை மண்டபங்களில் நடைபெற்றது.
கல்வி அமைச்சுடன் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளனம் இணைந்து நடாத்திய தேசிய மட்ட சதுரங்க குழு போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 13 மற்றும் 17 வயதிற்குட்பட்ட இரண்டு அணிகள் பங்கேற்றன.

நடைபெற்ற இப்போட்டியில் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி பங்குபற்றுதல் மற்றும் திறமைச்சான்றிதழுடன் ,17 வயதுப்பிரிவில் எம்.என்.எம்.அப்ஹாம் 2nd Bord Champion ஆகவும் தெரிவு செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :