முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்பட்டபோது எரிப்ப‌த‌ற்கு ஊக்குவித்த கோட்டாவின் வலதுகையாக செயற்பட்ட அரசியல் பிரமுகர்கள் சஜித் அணியில்?



கொரோனா காலத்தில் இறந்த முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்பட்டபோது எரிப்ப‌த‌ற்கு ஊக்குவித்த கோட்டாவின் வலதுகையாக செயற்பட்ட அரசியல் பிரமுகர்களை தனது புதிய அரசியல் கூட்டணியில் இணைத்துள்ளார் சஜித் பிரேமதாச.
ஆனால் இந்த விடயத்தில் ஏற்கனவே தனது கட்சிக்கு ஆதரவளிக்கும் ரிஷார்ட் பதியுதீன் , ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் இதுபற்றி ஆலோசித்தாரா சஜித்? அல்லது இந்த விடயத்தில் இந்த இரண்டு தலைவர்களினதும் நிலைப்பாடு என்ன? அந்த நிலைப்பாட்டை பகிரங்கமாக சொல்வார்களா?
என‌ ஊட‌க‌விய‌லாள‌ர் சிவா த‌ன‌து முக‌நூல் ப‌க‌த்தில் எழுப்பியுள்ள‌ கேள்வி நியாய‌மான‌தாகும்.

ஒட்டுண்ணிக‌ளோடு ஒட்டும் ச‌ஜித்துட‌ன் ஒட்டுண்ணிக‌ளாக‌ இவ்விரு த‌லைவ‌ர்க‌ள் உள்ள‌ன‌ரா என்ப‌தற்கு இக்க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ள் ப‌கிர‌ங்க‌ ப‌தில் த‌ர‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் கோரிக்கை விடுக்கிற‌து.


United Muslim Congress
එක්සත් මුස්ලිම් කොංග්‍රසය
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :