அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இங்கினியாகல டீ.எஸ்.சேனநாயக சமுத்திர பகுதிக்கு விஜயம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
வான் கதவுகள் திறக்கப்பட்ட பிரதான நீர்த்தேக்கங்களுள் ஒன்றான இங்கினியாகல டீ.எஸ்.சேனநாயக சமுத்திரத்தின் நிலைப்பாட்டை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க மற்றும் நீர்ப்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது சமுத்திரத்தின் சுற்றயல் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் அன்றாட செயற்பாடுகள் பற்றியும் ஆராய்ந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :