இந்நிகழ்வுக்கு முன்னாள் கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் இணைந்து மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கிவைத்தனர். அருகில் தேச பந்து கலாநிதி கோவிந்த பிள்ளை கௌசல்யா தேவி, பாடசாலை அதிபர் திருமதி தேவராஜ் மேநே, ,திரு தேவராஜ் ஆகியோர் இணைந்து கொண்டார்கள்.
ஸ்மார்ட்குரோ கற்கை நிலையத்தின் வருடாந்த அபாகஸ் விருது வழங்கும் நிகழ்வு!
இந்நிகழ்வுக்கு முன்னாள் கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் இணைந்து மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கிவைத்தனர். அருகில் தேச பந்து கலாநிதி கோவிந்த பிள்ளை கௌசல்யா தேவி, பாடசாலை அதிபர் திருமதி தேவராஜ் மேநே, ,திரு தேவராஜ் ஆகியோர் இணைந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment