அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் குடியேற்ற கிராம மக்களுக்கு அவர்கள் தங்கியுள்ள சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த றிஸ்லி முஸ்தபா கல்வி மேம்பாடு சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி(14) வைத்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்களுக்கு றிஸ்லி முஸ்தபா சமூக சேவை அமைப்பால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு
அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் குடியேற்ற கிராம மக்களுக்கு அவர்கள் தங்கியுள்ள சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த றிஸ்லி முஸ்தபா கல்வி மேம்பாடு சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி(14) வைத்தார்.
0 comments :
Post a Comment