கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
இவர் மருத்துவ கற்கைகள் ஆராய்ச்சியியல் ( Medical education and research)) துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ கற்ககைகள் மற்றும் ஆராய்ச்சியியல் கலாநிதி தில்லைநாதன் சதானந்தன் சமாதானத்திற்கான மருத்துவம் “Peace Medicine: A Health Care Concern ” என்ற நூலை அண்மையில் வெளியீட்டுள்ளார்.
இவர் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையின் சைவ பண்டிதர், சைவப் புலவர் கல்விப் பணிப்பாளர் மண்டூர் தில்லைநாதனின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment