இத் தேவையினை நிவர்த்தி செய்யும் முகமாக பாடசாலைக்கு புதிதாக கடைமையேற்ற அதிபர் ஏ.எம்.றிஸ்வான் அவர்களிடம் பாடசாலையின் நன்மை கருதி இவ் உபகரணத்தினை ஜமாலியா பாடசாலையின் முன்னாள் அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எம்.ஐ.எம்.றிஸ்விகான் மற்றும் உறுப்பினர் எம்.எஸ்.முனாஸ் ஆகியோரினது சொந்த நிதியினூடாக பாடசாலை அதிபர் ஏ.எம்.றிஸ்வான் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது
இந் நிகழ்வில் மஜ்லிஸ் அஷ்ஷுறா மற்றும் நம்பிக்கையாளர் சபையினுடைய கௌரவ உறுப்பினர்களும் , வலயக் கல்வி பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலையினுடைய ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment