கிழக்கு மாகாணத்தின் 1வது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளை றிம்சான் நியமனம்!



அபு அலா-
கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எம்.எம்.றிம்சான் நியமிக்கப்பட்டுள்ளார்.

2015/2016 ல் கிழக்கு மாகாண மட்டத்தில் இடம்பெற்ற சிறந்த உற்பத்தித்திறன் போட்டியில், மாகாண மட்ட மருத்துவ ஆய்வுகூட (MLT) பிரிவில் முதலாம் இடத்தைப்பெற்று மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக பதவியுர்வு பெற்று அவருக்கான நியமனக் கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.

அவர் தனது கடமையினை நாளைய தினம் (26) களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் பொறுபேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :